இந்தியாவின் மதுரை மாவட்டத்தில் விக்கலால் திடீரென ஆண் ஒருவர் மரணித்துள்ளார். இந்த மரணம் கேட்கும் போது வேடிக்கையாக இருந்தாலும்,வேதனை குரிய விடயமாகவே உள்ளது.
இவர் திருமணம் செய்து 5 மாதங்களேயானா நிலையில் வீட்டில் இரவு உணவு எடுத்துக்கொண்டிருந்தார். திடீர் என்று அவருக்கு வந்த விக்கலால் அவதியுற்றார். தண்ணீர் அருந்தியும் விக்கல் நீக்காத நிலையில் திடீர் என்று மயங்கி விழுந்தபோது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர் மரணித்து விட்டார் என்பதை வைத்தியர் அறிவித்தார் .
எனவே பொலிஸ் இது தொடர்பில் விசாரணை செய்து வருகின்றது.