செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா நாய் குட்டி போட்டதால் நாய் உரிமையாளருக்கு அசிட் வீச்சு

நாய் குட்டி போட்டதால் நாய் உரிமையாளருக்கு அசிட் வீச்சு

0 minutes read

டெல்லியின் குடியிருப்பு பகுதியில் 50 வயதுடைய நபரின் நாய் அயல் வீட்டுக்காரரின் வாசலில் சென்று குட்டி போட்டதனால் கோபமடைந்த அயல் வீட்டுக்காரர் நாய் உரிமையாளருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடு பட்ட நிலையில் திடீர் என்று அவரது கட்டிடத்தின் மேல் பகுதியிலிருந்து கீழே நின்ற 50 வயது உரிமையாளர் மீது அசிட்டை வீசி எறிந்துள்ளார் .

இதனால் காயமடைந்த நாய் உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர் எனவே அயல் வீட்டருக்கு எதிராக நடவடிகக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளனர் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More