0
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, புதுடெல்லியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காய்ச்சல் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும்
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறித்த வைத்தியசாலை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.