“திமுகவை யாரும் சீண்டி பார்க்க வேண்டாம் எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும் இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை” என்ற தலைப்பில் அனைத்து தி மு க பிரியர்களுக்கும் தீன் போட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.
என இப்போது நடந்த செந்தில் பாலாஜியின் சம்பவம் அதைத்தொடர்ந்து தம் சார் ஆதரவாளர்கள் மீது பாயும் அமலாக்க துறையின் செயற்பாடு இவை எல்லாமே பாஜகவின் செயற்பாடாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு ஸ்டாலின் அவர்களின் பேச்சு அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த கருத்தியல் திமுக பிரியர்களை அதிகம் எழுற்சி அடைய செய்துள்ளது.
செந்தில் பாலாஜி கைது செய்தமை பெரும் அரசியல் சூழ்ச்சி ஆகும் 18 மணி நேர கடின விசாரணை செய்தமைக்கு காரணம் தான் என்ன என்றும் பழனிச்சாமியின் செயலும் இதில் அடங்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக எதிர்க்கும் மாநிலங்களை போலவே இங்கும் நடைபெற்றுள்ள சம்பவம் ஆகும். தமிழக அரசியலில் திமுக காலத்தை அறியாதவர்கள் டெல்லியில் இருக்கும் பலம் பெரும் அரசியல்வாதிகளை கேட்டுப்பாருங்கள்.
இவை ஊழல் பெருச்சாலிகளின் செயலாகவே பார்க்கப்படுகிறது என அதிமுக தரப்பையும் சாடி ; இது இறுதியில் 40 ஆண்டுக்கான வெற்றியையும் எங்களுக்கே தரும் என்று உறுதியாக கூறப்படுகிறது.