மணிப்பூரில் 2 பழங்குடியின நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட காணொளி வெடித்ததை அடுத்து மணிப்பூர் மாநில அரசு மத்தியரசுக்கு பெரும் கண்டனத்தை காட்டிவருகிறது.மே 3 இயம்பிலில் மிகப்பெரிய பேரணி நடை பெற்றது இது தொடர்ந்தே இந்த சம்பவம் நடை பெற்று இருக்க வாய்ப்புள்ள நிலையில்
இந்த சம்பவம் தொடர்பில் அரசியல் , சினிமா , மனித ஆர்வலர்கள் என அனைவரும் தமது கண்டனத்தை இப்போது கூறி வரும் நிலையில்
ராகுல் காந்தி -“பிரதமரின் மெளனம் மற்றும் செயலாற்ற தன்மை மணிப்பூரை அராஜகத்திற்கு இட்டு செல்லும் என்றும் ”
கவிஞர் வைரமுத்து -“அதிகாரம் உள்ளவர்கள் களமிறங்குங்கள் மணிப்பூர் இந்தியாவில் தான் இருக்கிறது ”
பாராளுமன்றத்தில் இது தொடர்பில் 15க்கு மேற்பட்ட எம்பிக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
பாராளுமன்றத்தில் இரு அமர்வு ஒத்தகத்திவைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் “வெறும் வாய் வார்த்தைகளில் இல்லாது செயலில் காட்டுங்கள்”
அக்சயகுமார்,ஊர்மிளா ,மடோன்கஞ், ரிச்சத ,ரேணுகா சஹானே ,நகைச்சுவைநடிகர் வீர்தாஸ் போன்ற சினி பிரபலங்களும்
அன்புமணி அவர்கள் பெண்களை நிர்வாணப்படுத்தியகுற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறாக விழிப்புணர்வு கருத்தை தெரிவித்துள்ளனர் .