இந்தியாவின் டெல்லியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லூரி மாணவியை அவளின் பலகால நண்பனே இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளான் .
25 வயதான இந்த மாணவிக்கு அதிக காலம் உணவு டெலிவரி செய்யும் வாலிபனுடன் நட்பு நிலை பேணப்பட்டு வந்துள்ளது திடீர் என்று ஒரு நாள் அந்த நண்பன் அவனது காதலை அவளிடம் கூறி உள்ளான் ஆனால் அந்த காதலை இந்த பெண் விரும்பாத நிலையில் அவன் அவளை பல வகையிலும் தொந்தரவு செய்து வந்துள்ளான் ஆனால் அவள் தொடர்ந்து அவமதிக்கவே அவளை மனம் விட்டு பேச வேண்டும் என்று அழைத்து அவளை இரும்பு கம்பி ஒன்றால் அடித்து கொண்டு விட்டான் .
தற்போது அவன் கைது செய்யபட்டத்துடன் அவள் இறந்து கிடந்த இடத்தில் சிறிய இரும்பு கம்பியை கண்டெடுத்துள்ளனர்.