மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ சார்ந்த ட்ராக் பிக்கப் ஆகஸ்ட 15ஆம் திகதி அறிமுகமாகி உள்ளது.இதனை தொடர்ந்து தார் இ என்ற மேலும் ஒரு மொடலும் அறிமுகமாக உள்ளது.
மும்பையின் தலைமையிடமாக கொண்ட இந்திய பன்னாட்டு நிறுவனம் மஹிந்த்ரா ஆகும். உலகளவில் 100 நாடுகளுக்கு மேல் இதன் வியாபாரம் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது.
இந்த அறிமுகம் அப்படியே இருக்க புதிய மொடல் டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்நன்மைகள் விஸ்தரமாக கூறப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 15 அறிமுகமாக உள்ள ஸ்கார்பியோ சார்ந்த ட்ராக் பிக்கப் தென்னாப்பிரிக்காவில் அறிமுகமாக உள்ளது.
2025 இல் வெளியீட்டுசெய்யப்பட உள்ள இப்போது டீசரில் வந்துள்ள மொடல்(தார்.இ) பிரபல மோட்டர் நிறுவனங்களான ,ஹோண்டா,கியா, மாருதி சுசுகி,எம்.கி, டாடா நிறுவனங்களுக்கு போட்டியாக அமையும்.