திருப்பதி பாதைப்பயணத்தில் ஏற்படும் சிறுத்தை புலிகளின் அட்டூழியத்தை அடக்க கம்புகள் வழங்க உள்ள வனத்துறை.
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்காக செல்லும் மக்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைப்பாதை வழியாகவே தரிசனம் செய்து வரும் நிலையில்கடந்த மாதம் 4 வயது சிறுவனை தாக்கி இழுத்து சென்று சிறுத்தை அவனை விட்டு விட்டு பின் 6 வயது சிறுமி ஒருவரை கொன்றது.
பின் வனத்துறை நடவடிக்கையுடன் கூண்டு வைத்து 4 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு சிறுமியை கொன்றதா என்ற மரபணு பரிசோதனை செய்யப்பட்டு அவை விடுவிக்க முடிவு செய்த போது அலிப்பிரி பகுதியில் மீண்டும் ஒரு சிறுத்தை புலியை காணுவதாக மக்கள் அறிவித்த நிலையில் மீண்டும் வனத்துறை சார்பில் பாதுகாப்புக்காக 15 ஆயிரம் கம்புகள் வழங்கப்பட உள்ள நிலையில் நேற்று 81.655 பேர் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.