0
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் மதுரா ரயில் நிலையத்தில் மின்சார புகையிரதம் பிளாட்பாரத்தில் ஏறி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.