கர்நாடகா தமிழக காவிரி பிரச்சனை தொடர்பில் தொடர் போராட்டங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது அங்குள்ள விவசாயிகள் கடும் கண்டன போராட்டங்களை செய்து வருகின்றனர்.
கர்நாடாகாவில் பருவமழை பெய்யவில்லை காவிரி நீர் பகிர்வு பிரச்சனையாக தலை தூக்கியுள்ள நிலையில் அங்கு மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது.
விவசாய சங்கங்கள்,கன்னட அனுப்பினார் மற்றும் எதிர்க்கடசியினர். தொடர்ந்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில் காவிரியின் மைய பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டத்தில் விவசாயிகள் கன்னட அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.