இந்தியாவின் கர்நாடாகாவில் உள்ள ஒரு பட்டாசு கடை ஒன்றில் நேற்றைய தினம் தீ பிடித்ததில் 10 பேர் சம்மவ இடத்திலேயே பலியானதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அதற்கும் கூடுதலாக 13 பேர் மரணித்து இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
அந்த 13 பேரில் 10 பேர் தமிழகத்தில் மதுரை சேர்ந்தவர்கள் என்பது அவர்களுக்கு கர்நாடகா அரசு இரங்கலை தெரிவித்துள்ளதுடன் அவர்கள் ஒருவருக்கு தலா 5 லட்சம் இந்திய ரூபாக்களை இழப்பிஈடாக அறிவித்துள்ளது.
மேலும் தமிழக அரசு 3 லட்சம் ரூபாக்களை இழப்பீடு தொகையாக அறிவித்தமையும் அறிய வருகிறது.