பீகார் ரயில் விபத்து என்று சமூக ஊடகங்களில் இன்று பேசப்பட்டு வருகிறது. இந்த கோரா விபத்து டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகில் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் அறியப்படவில்லை . இந்த விபத்தில் இதுவரை 4 பேர் சாவடைந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துக்குறித்து இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிடுகையில். போர்க்களத்தில் நடக்கும் மீட்பு பணி போல் விபத்து பகுதியில் மீட்பு பணி நடைபெறுகிறது என்கின்றார்