0
பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவ அதிகாரியொருவர் இதனை சி.என்.என்.இற்கு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களுக்கும் இந்திய இராணுவம் உரிய பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்திற்கு எதிராக பதில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.