0
பிரித்தானியாவில் இவ்வாரம் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது நாட்டின் பலபாகங்களிலும் கடுமையான பனிப்பொழிவு இடம்பெறுகின்றது.
இதுவரை நான்கு பேர் கடும் பனி காரணமாக இறந்துள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடாக இருந்தபோதும் இன்றும் வீடு இல்லது வீதிகளில் வாழ்பவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நாளைய தினம் மேலும் கூடுதலான பனிப்பொழிவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.