மாவீரர் நாள் நிகழ்வுக்காக பிரித்தானிய பாராளுமன்ற தொகுதியில் ஒளி விளக்கு அஞ்சலி நேற்றையதினம் நிகழ்ந்துள்ளது.
மாவீரர்களுக்காக உலகமெங்கும் தமிழர்கள் மட்டுமல்லாது ஏனைய சமூகத்தவர்கள்கூட அஞ்சலிகள் செலுத்தியவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு இலண்டன் வெஸ்ட் மினிஸ்டரில் அமைந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற தொகுதியில் மின்னொளி மூலமாக கார்த்திகைப்பூ காண்பிக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW