லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குறித்த நிகழ்வில் நாங்கள் நினைவு கூருகின்றோம் என்ற அர்த்தத்திலான ஆங்கில வசனங்களை கொண்ட எழுத்து சிற்பத்தின் பின்னணியில் கார்த்திகை மலர்கள் காட்சிப்படுத்திப்பட்டுள்ளன.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW