0
முன்னால் அமைச்சர் பசில் மீதான வழக்கு ஜூன் மாதம் ஒத்திவைப்பு
திவிநெகும அபிவிருத்தி நிதியத்துக்கு சொந்தமான 355 இலட்சம் ரூபா நிதியை மோசடி செய்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக முன்னாள் பொருளாதார அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவின் மனு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்த போது ஜுன் மாதம் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.