வத்தளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரபல பாதாள குழுத் தலைவர் என அழைக்கப்படும்இ தடல்லகே மஞ்சு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்யவதற்காக சென்றிருந்த போதுஇ அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக சந்தேக நபர் முயற்சித்த நிலையில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூட்டு சம்பவத்தின் பொது பாதாள குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.