0
இலங்கையில் நடைபெற்று வரும் முஸ்லீம் இனத்தவருக்கெதிரான வன்முறைக்கு எதிராக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்ககாரா குரல் கொடுத்துள்ளார். ஒற்றுமையுடனும், சகோதரத்துடனும் எல்லோரும் இந்த நாட்டில் வாழவேண்டும் என கேட்டுள்ளார்.