செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அன்புள்ள ஜனாதிபதி மாமாவுக்கு  – தவிக்கும் இரு குழந்தைகள் 

அன்புள்ள ஜனாதிபதி மாமாவுக்கு  – தவிக்கும் இரு குழந்தைகள் 

1 minutes read

அன்புள்ள ஜனாதிபதி மாமாவுக்கு, கருணை உள்ளத்துடன் எமது தந்தையை விடுதலை செய்யுங்கள்………..
அரசியல் கைதியாக ஆயுள்தண்டனை தீர்க்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் பா ம உ அங்கஜன் இராமநாதன் ஊடாக ஜனாதிபதிக்கு சற்று முன் கடிதம் மூலம் கோரிக்கை. சில தினங்களுக்கு முன்னர் தாயின் மரண வீட்டுக்கு தந்தை போலீஸ் பாதுகாப்புடன் ஜெயிலில் இருந்து அழைத்து வரப்பட்டார். இறுதிநிகழ்வு முடிந்ததும் இரு குழந்தைகளையும் தவிக்கவிட்டு மீண்டும் ஜெயில்க்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி;
http://www.vanakkamlondon.com/anantha-suthakaran-18032018/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More