செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கட்சி பேதமின்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு

கட்சி பேதமின்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதலமைச்சர் நன்றி தெரிவிப்பு

1 minutes read

 

நேற்றைய தினம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற  நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கட்சி பேதமின்றி, பிரதேச பேதமின்றி எங்கள் மக்கள் சகலரையும் உள்ளணைத்து

மிகக் குறுகிய காலத்தினுள் இவ் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒழுங்கு செய்து நடத்தியமை எல்லோரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. சில சில குறைபாடுகள் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டன. எனினும் நிகழ்வின் தாற்பர்யம் உணர்ந்தும் எமது மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றோரினதும் பொறுமை முதிர்ச்சி ஆகியன நிமித்தமும் அவற்றைப் பொருட்படுத்தாமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது. குறுகிய கால ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வைச் சிறப்புறச் செய்ய உதவிய சகலருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக என முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More