செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மஹிந்த ஆதரவாளர்களால் அரச ஊடகங்களிலிருந்து ரணிலின் படங்கள் நீக்கம் – தலைநகர் பதற்றத்தில்

மஹிந்த ஆதரவாளர்களால் அரச ஊடகங்களிலிருந்து ரணிலின் படங்கள் நீக்கம் – தலைநகர் பதற்றத்தில்

1 minutes read

இலங்கை தலைநகரில் ஒவ்வொரு நிமிடமும் பதற்றம் அதிகரித்தவண்ணம் உள்ளது. மைத்திரியின் நேற்றைய திடீர் முடிவு உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கொழும்பில் உள்ள அரச ஊடகங்களை முடக்கும் முயற்சியில் மகிந்த ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்துமீறி ரூபவாஹினி தொலைக்காட்சி நிலைத்தில் புகுந்து ரணிலின் புகைப்படங்களை நீக்கியவண்ணம் உள்ளனர்.

ஏலவே உலக நாடுகள் ஜனாதிபதி மைத்திரியின் முடிவை ஜனநாயக விரோத செயலென அறிவித்த நிலையில் மேற்படி சம்பவங்கள் நடைபெறுகின்றன.

 

வணக்கம் இலண்டனுக்காக அருண்மொழிவர்மன்

படங்கள் –   Eshan Dasanayaka – Phtojournalist: நன்றி

.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More