9
.
இலங்கையில் நடந்துவரும் அசாதாரண அரசியல் நிலமையைத் தொடர்ந்து உலகத்தின் பார்வையும் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.
இலங்கையின் அதியுயர் சட்ட நிறுவனமாக பாராளுமன்றம் இருக்கின்றபோது அதனை உடனடியாக கூட்டுமாறு எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் பாராளுமன்ற சபாநாயகரருக்கு நேற்றைய தினம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.