0
.
வைத்திய கலாநிதி கலாநிதி அனந்தசயனன், வைத்திய கலாநிதி பிரதீபா ஆகியோருடன் பல்வைத்தியம் தொடர்பாக ஒரு நீண்ட கலந்துரையாடலை ஊடகவியலாளர் கோகுலன் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்த்தியிருந்தார்.
கவனத்தில் எடுக்காத பல விடையங்களை அலசி ஆராய்ந்து பல தகவல்களுடன் இடம்பெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்வு. இலண்டன் சவுத் ஹரோவில் இயங்கும் நீம் பல் வைத்தியசாலையில் கடமையாற்றும் தமிழ் வைத்தியர்களின் ஆலோசனைகளை தாங்கிய கருத்துக்களம்.
.
.
.
.