0

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 124 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடையில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.