இந்தியா வழங்கவுள்ள ஒரு பில்லியன் டொலர் குறுகிய கால சலுகைக் கடனுக்கான உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் இன்று (17) பகல் கைச்சாத்திட்டன.
புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்நிலையில் “அயலவருக்கு முன்னுரிமை, இந்தியா இலங்கையுடன் இருக்கும்” என இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW