14
இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், நாட்டில் கடதாசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் S.B. திசாநாயக்க தெரிவித்துள்ளார்