பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன நேற்று (24) சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் உலகின் வலிமையான தலைவரான ரணில் விக்கிரமசிங்க எம்முடன் இருக்கின்றாரென தெரிவித்தார்.
எமது பலமான தலைவரை சிலர் அழித்து விட நினைக்கினறனர். அவரைப் பாதுகாப்பது நமது கடமை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை திவால் நிலைக்குத் தள்ளியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வஜிர அபேவர்த்தன குறிப்பிடுகிறார்.
வணக்கம் இலண்டன் WHATSAPPநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW