0
புளியம்பொக்கனை கமநல சேவை நிலையத்தின் கறுக்காய் குளம் கமக்கார அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு அண்மையில் நடைபெற்றது
இதில் தலைவர்-த.தனகுலசிங்கம், செயலாளர் -ந.சசிகரன், பொருளாளர் த.கவிச்சந்திரகுமார், உபதலைவர் – இ.சிறீகந்தன், உபசெயலாளர்- ப. நிருபன் இவர்களுடன் மேலதிகமாக 05 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.