0
கஞ்சாத் தோட்டம் ஒன்று பொலிஸ் முற்றுகையின் போது அகப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியைப் பொலிஸார் முற்றுகையிட்ட வேளை காணி உரிமையாளர் தப்பியோடிவிட்டார்.
பயிரிடப்பட்டு 5 மாதங்கள் நிரம்பியதான பயிரே இவ்வாறு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.