புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இறுதி நாளில் மட்டக்களப்பைச் சென்றடைந்தது பேரணி!

இறுதி நாளில் மட்டக்களப்பைச் சென்றடைந்தது பேரணி!

1 minutes read

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழர்களின் எழுச்சிப் பேரணி, இறுதி நாளான இன்று மட்டக்களப்பைச் சென்றடைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பினர், அரசியல் கட்சியினர், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அணிதிரண்டு பேரெழுச்சியுடன் பேரணியை வரவேற்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More