செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஓட்டோ விபத்தில் 9 மாத ஆண் குழந்தை சாவு!

ஓட்டோ விபத்தில் 9 மாத ஆண் குழந்தை சாவு!

0 minutes read

ஓட்டோ விபத்தில் 9 மாத ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இந்தச் சம்பவம் குருநாகலில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கிப் பயணித்த ஓட்டோ ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து – வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த ஓட்டோ சாரதியும், நான்கு பயணிகளும் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 9 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More