“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஒரே மேசையில் 25 பேராசிரியர்கள் அமர்ந்தனர். அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.”
– இவ்வாறு தெற்கு வார இதழ் ஒன்றின் அரசியல் அரங்கப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் உள்ளதாவது:-
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் குருநாகலில்தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் ஒன்று இருந்தது. அதுதான் 25 பேராசிரியர்கள் அந்த மேடையில் அமர்ந்திருந்தமை.
அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் – என்றுள்ளது.