செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘மொட்டு’ வெளியேறுமா? – எஸ்.பி. பதில்

‘மொட்டு’ வெளியேறுமா? – எஸ்.பி. பதில்

0 minutes read

அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு எதிரணியில் அமர்வது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு கூறினார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமது கட்சிக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More