செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை டயனாவை விரட்டியடித்துவிட்டோம்! – சஜித் கட்சி அறிவிப்பு

டயனாவை விரட்டியடித்துவிட்டோம்! – சஜித் கட்சி அறிவிப்பு

0 minutes read

“தான் இன்னமும் ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளராக இருப்பதாக டயனா கமகே எம்.பி. கூறியுள்ளார். இது முற்றிலும் தவறான தகவலாகும்” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலார் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் பதவியில் இருந்து டயனா கமகே நீக்கப்பட்டுள்ளார். அதற்கான கடிதம் உள்ளது. நாம் போலி ஆவணத்தைச் சமர்ப்பிக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் சி.ஐ.டி.யினர் விசாரணை நடத்தலாம்.

எனவே, போலித் தகவல்களை வெளியிட வேண்டாம் என டயனா கமகேவிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஐக்கிய மக்கள் சக்தியின் புண்ணியத்தால்தான் அவர் நாடாளுமன்றம் வந்தார்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More