செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குழு மோதலில் இருவர் படுகொலை!

குழு மோதலில் இருவர் படுகொலை!

0 minutes read

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி – கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

28 வயதுடைய இளைஞரும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே இதன்போது சாவடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More