0
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே யாழ்ப்பாணம் மறைமாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (25) மாலை நல்லூர் ஆலயத்துக்குச் சென்றிருந்தார்.
யாழ்ப்பாணம் யாக்கப்பர் ஆலயத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த கர்தினால் பிறைன் உடக்குவே, யாழ். மறை மாவட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்கள் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.