செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லாப் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு!

லாப் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு!

0 minutes read

லாப் சமையல் எரிவாயுவின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகின்றது.

இதன்படி, 5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயுவின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 595 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

அத்துடன், 12.5 கிலோகிராம் லாப் சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 3 ஆயிரத்து 985 ரூபா என்ற புதிய விலையில் விற்பனை செய்யப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More