புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பருத்தித்துறையில் வயோதிபப் பெண் மயங்கி விழுந்து மரணம்!

பருத்தித்துறையில் வயோதிபப் பெண் மயங்கி விழுந்து மரணம்!

0 minutes read
நலன்புரிக் கொடுப்பனவைப் பெறச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ். பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் கமலேஸ்வரி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் நலன்புரி உதவித் திட்டத்தைப் பெறுவதற்காகத் தனது வீட்டிலிருந்து சென்றதையடுத்தே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More