19
தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
உழவர் திருநாளாகக் கொண்டாடப்படும் இன்றைய நாளில் பொங்கல் பொங்கி படைத்து சூரினை வழிபட்டு, சூரியனுக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்லி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
எமது செய்திக்குழுமம் சார்பில் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் இலண்டன் இதழின் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்.