” அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் – ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. …
January 7, 2014
-
-
செய்திகள்
தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்தடுமாறி நிற்கும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readஅருட்தந்தை சேவியர் தனிநாயக அடிகளாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் இந்தத் தருணத்தில், அவரது தமிழாய்வு உணர்வு காரணமாக உருவான உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (இன்டர்நெஷனல் அசோசியேஷன் ஓப் தமிழ் …
-
சினிமா
இனி ஆர்யாதான் “காதல் இளவரசன்” | கமல் ஹாசன் (படங்கள் இணைப்பு )இனி ஆர்யாதான் “காதல் இளவரசன்” | கமல் ஹாசன் (படங்கள் இணைப்பு )
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes read80களின் தொடக்கத்திலேயே ‘காதல் இளவசரன்’ என்று அழைக்கப்பட்டவர் கமல் ஹாசன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை காதல் இளவரசனாக வலம் வந்த கமல் பின்னர் உலக நாயகனாகி விட்டார். இப்போதொல்லாம் …
-
செய்திகள்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி | இதுவரை 26 மனித எலும்புக்கூடுகள் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி | இதுவரை 26 மனித எலும்புக்கூடுகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readமன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை மேலும் 08 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த பகுதியில் இருந்து கடந்த 20ம் திகதியில் …
-
செய்திகள்
உலகின் கவனத்தை திருப்பிய அமெரிக்க இசைக்கலைஞர்கள் | புலிக்கொடியுடன் மேடையில் தோன்றினர் உலகின் கவனத்தை திருப்பிய அமெரிக்க இசைக்கலைஞர்கள் | புலிக்கொடியுடன் மேடையில் தோன்றினர்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெற்ற கலை நிகழ்வொன்றின்போது அமெரிக்காவை தள மாகக் கொண்ட பிரபல இசைக் கலைஞர்கள் இருவர் மேடையில் தோன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை அப்படியும் இப்படியுமாக …
-
சினிமா
“ஸ்ருதி ஹாசன்” மருத்துவமனையில் திடீர் அனுமதி!!!“ஸ்ருதி ஹாசன்” மருத்துவமனையில் திடீர் அனுமதி!!!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநடிகை ஸ்ருதி ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் ரேஸ் குர்ரம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காகவும் வருகிற 12-ஆம் …
-
செய்திகள்
பாம்புக்கு வைத்த தீயால் வீடு நாசம்பாம்புக்கு வைத்த தீயால் வீடு நாசம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் வீடொன்றினுள் புகுந்த பாம்பு ஒன்று அவ்வீட்டை தீக்கிரையாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின், டெகஸாஸ் மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாம்பொன்று வீட்டினுள் புகுந்ததை கண்ட …