கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள கனடியப் பாராளுமன்றத்தில் “மே 18” நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் ஏற்பாட்டை கனடிய மனிதவுரிமை மையம் ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவர்கள் …
May 9, 2014
-
-
செய்திகள்
அச்சுறுத்தலுக்கு எதிராக யாழ்.பல்கலையில் மௌனப் போராட்டம்அச்சுறுத்தலுக்கு எதிராக யாழ்.பல்கலையில் மௌனப் போராட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readயாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முற்பகல் 11 மணி தொடக்கம் 12 மணிவரை முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு …
-
சினிமா
லைகா சினிமா தயாரிப்பு நிறுவனம் வழங்கும் விஜய்யின் பிறந்தநாள் பரிசுலைகா சினிமா தயாரிப்பு நிறுவனம் வழங்கும் விஜய்யின் பிறந்தநாள் பரிசு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இரண்டாவது முறையாக விஜய்யை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு கத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் இதில் ஹீரோ, …
-
செய்திகள்
நைஜீரிய சிறுமிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புக் குழுநைஜீரிய சிறுமிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புக் குழு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க சிறப்புக்குழு துவங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான்கெர்ரி கூறும் போது …
-
செய்திகள்
நிலவுக் கிராமம் | 2030ல் நிலவில் மனித கிராமம் அமைக்க ரஷ்யா திட்டம்நிலவுக் கிராமம் | 2030ல் நிலவில் மனித கிராமம் அமைக்க ரஷ்யா திட்டம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read2030ம் ஆண்டில் நிலவில் குடியேறி மனிதர் கிராமம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. வரும் 2028ம் ஆண்டு அதற்கான பணியில் ஈடுபட மனிதர்களை அனுப்ப தாயாராகி வருவதாகவும் இறுதிகட்டத்தில் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி …