வக்கிரமனம் படைத்த சிலர் எனது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுகிறார்கள் என்று நடிககையும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளருமான பிரித்தி ஜிந்தா தெரிவித்துள்ளார். இத குறித்து அவர் …
Daily Archives
May 15, 2014
-
-
செய்திகள்
யுத்த வெற்றியினை கொண்டாடுவது தமிழ் மக்களின் உணர்வை சீண்டிப் பார்க்கும் செயல் | பல்டி அடிக்கும் ஜே.வி.பியுத்த வெற்றியினை கொண்டாடுவது தமிழ் மக்களின் உணர்வை சீண்டிப் பார்க்கும் செயல் | பல்டி அடிக்கும் ஜே.வி.பி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை இடம்பெறுவதை எவராலும் தடுக்க முடியாது. எனினும், சர்வதேச விசாரணையின் மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதுமில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) …
-
செய்திகள்
மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை | காங்கிரஸ் தோல்வியுற்றால் ராகுலை குற்றம் சொல்ல முடியாது: கமல்நாத்மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை | காங்கிரஸ் தோல்வியுற்றால் ராகுலை குற்றம் சொல்ல முடியாது: கமல்நாத்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தால் அதற்கு ராகுல்காந்தியை குற்றம் சாட்ட முடியாது என மத்திய அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் …
-
செய்திகள்
உலக பாரம்பரிய சின்னமாக பம்மநாபபுரம் அரண்மனை தேர்வு (படங்கள் இணைப்பு)உலக பாரம்பரிய சின்னமாக பம்மநாபபுரம் அரண்மனை தேர்வு (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readபத்மநாபபுரம் அரண்மனைனையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க யுனஸ்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இன்று தில்லியில் யுனெஸ்கோ அமைப்பினரைச் சந்தித்த கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் கே.சி. ஜோசப், கூறும்போது …