கமலின் ‘திரிஷ்யம்’ படப்பிடிப்பு பாபநாசத்தில் துவங்கியுள்ளது. மோகன்லால், மீனா மலையாளத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இங்கு இப்படத்துக்கு ‘பாபநாசம்’ என பெயரிட்டப்பட்டுள்ளது. ‘பாபநாசம்’ …
Daily Archives
August 27, 2014
-
-
செய்திகள்
போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புதல் -பொதுமக்கள் மகிழ்ச்சி போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புதல் -பொதுமக்கள் மகிழ்ச்சி
by சுகிby சுகி 1 minutes readஎகிப்து தலைநகர் கெய்ரோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நீண்ட கால போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பும் ஒப்புக்கொண்டன. இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து 50 நாள்களாக …
-
செய்திகள்
உலகின் மிக உயரமான மனிதர் மரணம்உலகின் மிக உயரமான மனிதர் மரணம்
by சுகிby சுகி 1 minutes readஉக்ரைன் நாட்டில் போடோலியர்னட்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லியோனிட் ஸ்டாட்னிக். வயது44. இவரது உயரம் 8 அடி 4 அங்குலம். எனவே இவர் உலகின் மிக உயரமான மனிதர் என்ற …
-
செய்திகள்
முழு அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்துக்கு 8 நாடுகளுக்கு ஐ.நா வேண்டுகோள்முழு அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்துக்கு 8 நாடுகளுக்கு ஐ.நா வேண்டுகோள்
by சுகிby சுகி 1 minutes readமுழு அணு ஆயுத சோதனைத் தடை ஒப்பந்தத்துக்கு ஏற்புறுதி வழங்க இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 8 நாடுகளை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ-மூன் கேட்டுக்கொண்டுள்ளார். வரும் சனிக்கிழமை …