
தீர்வை அறிவிக்க மறுக்கும் சிங்கள தேசம் | ஈ.பி.ஆர்.எல்.எப் இன் ஊடகவியலாளர் சந்திப்புதீர்வை அறிவிக்க மறுக்கும் சிங்கள தேசம் | ஈ.பி.ஆர்.எல்.எப் இன் ஊடகவியலாளர் சந்திப்பு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வவுனியாவில் தனியார் விடுதி ஒன்றில் 06.12.2014 இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாடு செய்திருந்தது.