கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா, பெறுமதி சேர் வரியை (VAT) 3 மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும், வாழ்க்கை செலவு …
May 11, 2020
-
-
இலங்கைசெய்திகள்
வாழைத்தோட்ட பகுதியில் அதிக தொற்று ஏற்பட காரணம் என்ன ஆராயவேண்டும் :ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் செயற்திறனாக பேணி கொவிட் 19 ஒழிப்புக்காக சளைக்காத தைரியத்துடன் செயற்பட வேண்டியுள்ளது என தெரிவித்தார். நாட்டில் மீண்டும் பொருளாதார செயற்பாடுகள் …
-
இன்று (11/05/2020) மாலை மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலய இராணுவ படை முகாமில் இராணுவ கோப்ரல் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்றள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு …
-
செய்திகள்
தலைவர் பிரபாகரனை கொச்சைப்படுத்திய சுமந்திரனுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பாரா மாவை?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவ் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. …
-
செய்திகள்
பிரபாகரனைப் பிடிக்கவில்லை என்றால் சுமந்திரன் தேசிய பட்டியல் நாடாளுமன்றம் சென்றது தவறு: விக்னேஸ்வரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read‘போராட்டத்தையும் அதன் ஒப்பற்ற தியாகங்களையும் இப்படி கொச்சைப்படுத்தும் தமிழின சாபக்கேடுகளை அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ் மக்கள் இதில் மிகக் கடுமையான விழிப்புணர்வு கொள்ளாவிடின் தென்னிலங்கை பேரினவாதிகளைக் காட்டிலும் இத்தகைய …
-
நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் பூத்தது . இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றுவதையும், பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் …
-
சினிமா
முள்ளிவாய்க்கால் அனுபவங்கள்; இணையத்தில் பொய்யா விளக்கு திரைப்படத்தை பார்க்கலாம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபொய்யா விளக்கு திரைப்படத்தினை இணையம் வாயிலாகப் பார்வையிடலாம் ஆதரவாளர்களின் வேண்டுகோளை ஏற்றுப் பொய்யா விளக்கு திரைப்படத்தினை இணையவழியாக கட்டணம் செலுத்தி வீட்டிலிருந்து குடும்பத்துடன் பார்க்கக் கூடிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் …
-
சினிமா
வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன் என கூறி கண்கலங்கினார் சரத்குமார்.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிரபலங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு ஊடகம் நடத்திய நேரடி …
-
செய்திகள்
சுமந்திரனின் பதவியை பறிக்கும்படி சம்பந்தனுக்கு பறந்த கடிதம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிடுதலைப் புலிகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனின் கூற்று குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதம் இன்று …
-
இலக்கியச் சாரல்
புலி எதிர்ப்பு இலக்கியம் என்பது ஒரு நோய்: மலையவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readசில ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளாக இருப்பதுதான் இலக்கிய உலகில் கௌரவமாகவும் இலக்கியச் சந்தையில் இலாபம் தருவதாகவும் இருக்கிறது. மிகவும் வன்மமும் கண்மூடித்தனமும் கொண்ட இந்தப் புலியெதிர்ப்பு …