Wednesday, December 2, 2020

இதையும் படிங்க

தமிழ் அற இலக்கியங்களில் அரசியல்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய தொடர்ச்சியை உடைய தமிழிலக்கிய இலக்கண வரலாற்றில் இலக்கிய ஆய்வுகளின் தொடக்கப் புள்ளியை நம்மால் சரியாக வரையறுக்க...

ஈழக் கவிஞரும் தமிழக கவிஞரும் இணையும் நூல்!

கவிதை அனுபவம் என்ற நூலை, ஈழத்து கவிஞர் வ.ச. ஜெயபாலனும் தமிழக் கவிஞர் இந்திரனுன் இணைந்து உருவாக்கியுள்ளனர். இருவரதும் கவிதை அனுபவம் பற்றிய உரையாடலை...

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வனின் புதிய கவிதை நூலின் அசத்தும் அட்டைப்படம்!

ஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் புதிய கவிதை தொகுப்பின் அட்டைப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் திகதி தீபச்செல்வனின் பிறந்த தினமன்று, ‘நான்...

படித்தோம் சொல்கிறோம்.. | முருகபூபதி

சிரித்து வாழவேண்டும், முத்துலிங்கம் படைப்புகளை படித்தும் வாழவேண்டும் ! அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள்

அதிசயங்கள் நிகழ்த்திய பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் | முருகபூபதி

நாளை ஒக்டோபர் 14  ம் திகதி பல்கலைவேந்தன் சில்லையூர்  செல்வராசன் ( 1933 – 1995 )  நினைவு தினம். அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் சிறப்பு பதிவு

படைப்புலகில் அ. முத்துலிங்கம் | இணைய வழி கலந்துரையாடல்

“இலக்கியவெளி சஞ்சிகை” மற்றும் “தமிழ்ஆதர்ஸ்.கொம்” இணைந்து நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு படைப்புலகில் அ. முத்துலிங்கம் என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளது.

ஆசிரியர்

புலி எதிர்ப்பு இலக்கியம் என்பது ஒரு நோய்: மலையவன்

சில ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளாக இருப்பதுதான் இலக்கிய உலகில் கௌரவமாகவும் இலக்கியச் சந்தையில் இலாபம் தருவதாகவும் இருக்கிறது. மிகவும் வன்மமும் கண்மூடித்தனமும் கொண்ட இந்தப் புலியெதிர்ப்பு வாதம், இன்று முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் தொடர்கின்றது என்பது இன்னும் அதிர்ச்சிகரமானது.

அண்மையில் முகநூலில் புலி எதிர்ப்பு எழுத்தாளர் ஒருவர், புலிப் பாணி இலக்கியம் தற்போது வளர்ச்சியடைவதாக வருத்தத்துடன் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதற்கு இன்னொரு முகநூல் பதிவாளர், நல்லதொரு பதிலை வழங்கியிருந்தார். புலி எதிர்ப்பு இலக்கியம் உங்களுக்கு இனிக்கிறது. ஆனால் புலிப்பாணி இலக்கியம்தான் கசக்கிறதா? என்று.

புலி எதிர்ப்பு இலக்கியத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. அதன் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளையும் வரலாறு முழுவதும் அழித்தததுதான். அல்லது தமிழ் இனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கை அரசுடன் இணைந்து இனத்தை வேட்டடை ஆடியதுதான்.

விமர்சனம் என்பது ஆக்கபூர்வமானது. அது ஒரு இயக்கத்தையும் போராட்டத்தையும் வளம்படுத்த வேண்டும். ஆனால் புலி எதிர்ப்பாளர்கள் விமர்சனம் என்ற போர்வையில், காட்டிக்கொடுப்பையும் போராட்ட அழிப்பையுமே செய்தார்கள். இது புலி எதிர்ப்பு இயக்கத்தினருக்கு மாத்திரமின்றி புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளுக்கும் பொருந்தும்.

புலி எதிர்ப்பு இலக்கியவாதிகள், தமது கவிதைகள், கதைகள் ஊடாக விடுதலைப் புலிப் போராளிகளை மிகவும் கொடுமையானவர்களாக சித்திரித்துள்ளனர். ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் போராளிகள் தெய்வங்களைப் போல மதிக்கப்படுகிறார்கள். மாவீரர்களுக்காக ஈழ மக்கள் எப்படி உருகி நினைவேந்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது. உண்மையான நிலமை அப்படியிருக்க ஏன் போராளிகளை புலி எதிர்ப்பு இலக்கியவாதிகள் கொடுமையாக சித்திரிக்கிறார்கள்?

அப்படியான சித்திரிப்புக்களை ஆளும் அரசாங்கங்களே மேற்கொள்ளுகின்றன. அரச தலைவர்கள், அமைச்சர்களின் போராளிகள் பற்றிய சித்திரிப்புக்கள்தான், புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளின் கவிதைகளிலும் கதைகளிலும் வருகின்றன. அத்துடன் புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளின் நேர்காணல்களும் வாக்குமூலங்களும் இலங்கை அரச ஊடகங்களில் போராட்டத்திற்கு எதிரான மிக முக்கியமான ஆவணங்களாக வெளியிடப்படுவதையும் பாத்திருக்கிறோம்.

வெளிநாடுகளில் வாழும் புலி எதிர்ப்பு இலக்கியவாதிகள் சிலர், முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு வந்து இலங்கை அரசின் அரச தொலைக்காட்சியில் தோன்றி, போராட்டத்திற்கும் புலிகளுக்கும் எதிராக பேட்டிகளை வழங்கினார்கள். அத்துடன் இலங்கை அரசு நீதியான போரை நடாத்தி மக்களை முள்வேலி முகாங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறினார்கள்.

இப்படியெல்லாம் இலங்கை அரசிற்கு எதற்காக இந்த இலக்கியவாதிகள் துணைபோகின்றனர்? அரசின் அங்கீகாத்தைப் பெறவும் விருதுகளையும் பரிசில்களையும் பெறவும் இவ்வாறு நடந்துகொள்ளுகின்றனர். மிகப் பெரிய இன அழிப்பின் மத்தியிலும் ஈழத்தில் சில எழுத்தாளர்கள், உண்மையை உரக்கப் பேசுகின்றனர். சிலர் மௌனமாகவேனும் நீதியாக வாழுகின்றனர். சிலர் அங்கும் அரசுக்கு துணைபோய், விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்.

2009ஆம் ஆண்டு வரையில், விடுதலைப் போராட்டத்தை புகழ்ந்து, விடுதலைப் போராளிகளின் முகாங்களில் உண்டு உறங்கிவிட்டு இன்றைக்கு அரசின் முகாங்களில் எலும்புகளை கடித்தபடி புலிகளை கொச்சைப்படுத்துகின்றனர். 2009இற்கு முன்னர் ஒரு முகம். 2009இற்கு பின்னர் ஒரு முகம். 2009இற்கு முன்னர் ஒரு கதை. 2009இற்கு பின்னர் ஒரு கதை. இப்படி துரோகம் இழைக்கின்ற பச்சோந்திகள், உண்மையான இலக்கியவாதிகளாக ஒருபோதும் இருக்க முடியாது.

புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளுக்கு இலங்கை அரசுக்கு துணைபோவதுடன் இந்திய இலக்கியச் சந்தையில் தமது புத்தகங்களை வெளியிடவும் இந்திய ஆதிக்க எழுத்தாளர்களின் ஆதரவை பெறுவதும் இன்னொரு இலக்கு. தமிழகத்தில் இருந்தபடி, தமிழ் நாட்டுக்கு எதிராகவும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் ஆதரவாகவும் செயற்படும் இலக்கியவாதிகளே இவர்களுக்கு ஆசான்களாக இருக்கின்றனர்.

அந்த அநீதி எழுத்தாளர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்றால், பாராட்டை பெற வேண்டும் என்றால், விடுதலைப் புலிகளை பிழையானவர்களாக சித்திரிக்க வேண்டும் என்பதே அவர்களின் தேவை. லட்சோப லட்சம் மக்கள் நேசிக்கும் தெய்வங்களை இகழ்ந்து பாராட்டையும் பணத்தையும் பரிசிலையும் பெறுவது பெரும் நோயல்லவா?

இப்படி காட்டிக் கொடுத்தே ஒரு போராட்டத்தையும் இனத்தையும் அழித்த இவர்கள், இன்னமும் அடங்கவில்லை என்பது எவ்வளவு கொடுமையானது? பாலச்சந்திரனின் மரணத்தை கண்டு சிரிப்பதும் இசைப்பிரியாவுக்கு இரங்க மறுப்பதும் மாவீரர்களுக்காக வீழ்ந்து புலம்பும் தாய்மாரை கிண்டலடிப்பதும் மிகப் பெரிய நோய் மாத்திரமல்ல. மனித மாண்புக்கு புறம்பான மிருகத்தனமான செயல். அப்படி மிருக மனம் படைத்தவர்களால் உண்மையான இலக்கியங்களை படைக்க முடியாது.

மலையவன்

இதையும் படிங்க

மண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.

ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? | நிவர் புயல் குறித்து வைரமுத்து!

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதும் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும்...

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி காலமானார்

சாய்ந்தமருதை சேர்ந்த கலைமகள் ஹிதாயா ரிஸ்வி திங்கட்கிழமை இரவு சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் காலமானார்...!!! தமிழ் இலக்கிய ஆளுமைகளில்...

கவிதை | இனி எம் கல்லறைகளுடன் பேசுக! | தீபச்செல்வன்

எம் இருதயத்தை பிளந்தயுத்தக் கல்லை பார்த்ததுபோதும்எமை கொன்று வீசிவிட்டுவெற்றிக் கூச்சலிடும்உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும்எம் தேசமழித்துஅழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலேஒற்றை நாடென நடனமாடும்வரைபட கல்லைப் பார்த்ததுபோதும்.எம்...

தற்காலத் தமிழ் அகராதியை உருவாக்கிய இலக்கிய ஆளுமை! | முருகபூபதி

அஞ்சலிக்குறிப்பு: ‘ க்ரியா  ‘எஸ். ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் அகராதியை நீண்டகால உழைப்பில் வரவாக்கிய இலக்கிய ஆளுமை !

ஈழக் கவிதைகளை முதன் முதலில் தமிழ்நாட்டில் பதிப்பு செய்த க்ரியா ராமகிருஷ்ணன்

ஈழக் கவிதைகளுக்கும் தமிழகத்திற்கும் இடையில் ஒரு பிரிக்க முடியாத வாசிப்பு தொடர்பு இன்று காணப்படும் நிலையில், முதன் முதலில் ஈழக் கவிதைகளை க்ரியா ராமகிருஷ்ணனே பதிப்பு செய்துள்ளார் என்பதும் வரலாற்று...

தொடர்புச் செய்திகள்

விடுதலைப் புலிகள் ஆட்சி செய்வதை அனுமதிக்க மஹிந்த தயாராக இருந்தார் – எரிக் சொல்ஹெய்ம்

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கவிதை | நெஞ்சுக்குள் தரிசனம்! | சண்முக பாரதி

எங்கள் பண்பாட்டின் ஆன்மீக அடையாளமாய் நிமிர்ந்த நல்லூர் முருகா! நின் பெருந்திருவிழா அழகில் நெஞ்சு நிமிரும் நாளுக்காய் காத்திருந்தோம் இன்று நின் தரிசனம் காண அடையாள அட்டை இன்னுமின்னும் பற்பல நிபந்தனைகள் அந்தக் கிருமிக்கு அவ்வளவு வல்லமையா… 650 பேர் சோதனை செய்து 300 பேருக்கு...

தகப்பன் தின்னிகள் – சண்முகபாரதி

  ஆடியமாவாசை… பிண்டமாய் போன அப்பாவுக்கு கண்ணீரில் எள்ளுத் தண்ணி இறைத்த என் இடம் நிரப்ப வருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம் மழலையாய் உதிரும் இந்த வயதில் இவனுக்கு ஆடியமாவாசை எந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’ பிள்ளையின் எள்ளுத் தண்ணீராய் கண்ணீரைத் தந்தபடி கூட இருந்த தாய் விளக்கம்… ‘அவர் காணாமல் போகையில் இவன் வயிற்றில்… தேடுறம் தேடுறமெண்டு… இனித்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தீர்மானிக்கப்பட்ட திகதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாக்காது

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை...

மாவீரர் தின பாடலை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம்! 9 வயது சிறுமி பரிதாபமாக பலி

பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் பதிவுகள்

கேள்விக்குறியாகும் ரஜினியின் அரசியல் பயணம்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணம் கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் திங்கள்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது.

பைடனின் வெற்றியை அறிவித்தால் மாளிகையை விட்டு வெளியேறுவேன்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்து அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவேன் என அமெரிக்க...

லங்கன் பிரீமியர் லீக் | இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மாவீரர் நாள் உருவான வரலாறு

இலங்கைத் தமிழர் வரலாற்றிலிருந்து என்றுமே அழிக்க முடியாத நாளாக கருதப்படும் மாவீரர் தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் தினதி நினைவுகூரப்படுகிறது.

கிளிநொச்சி கொரோனா வைத்தியசாலையில் 40 நோயாளிகள்

யாழ். மருதங்கேணி மற்றும் முல்லைத்தீவு முள்ளியவளை கொரோனா சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...

Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக ஆனந்தன் ஆர்னல்ட்!

Lanka Premier League (LPL) போட்டிகளில் பங்குபற்றும் Jaffna Stallions அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக (Chief Executive Officer, CEO) ஆனந்தன்...

பிந்திய செய்திகள்

தொடர் வெற்றியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 8வது போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி மற்றும் Kandy Tuskers அணிகளுக்கு இடையிலான போட்டியில் யாழ்ப்பாணம்...

ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி முதலிடத்தில்

LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .

பிக்பொஸ் வீட்டில் பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பொஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கோல் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கோல் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.

பாலாஜி குறித்து பாடகி சுசித்ராவின் சர்ச்சை பதிவு!

பிக்பொஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே...

பயிற்சியாளரை மாற்றிய கரோலினா பிளிஸ்கோவா!

டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள, செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கால விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளி ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும்...

துயர் பகிர்வு