கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது.கொரோனா தடுப்பூசி பரிசோதனை – கோப்புப்படம்மாஸ்கோ: உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி …
August 2, 2020
-
-
இந்தியாசெய்திகள்
மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதிருவேற்காடு அருகே மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியையின் செயலை அந்த பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தும் அரசு பள்ளி …
-
சினிமாநடிகர்கள்
கைதி படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் …
-
இலங்கைசெய்திகள்
மஹிந்த தேசப்பிரிய ஓய்வுபெறபோவதாக அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய ஓய்வுபெறபோவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதத்திலேயே முடிவடைகின்றது. எனினும் செப்டெம்பர் …
-
இலங்கைசெய்திகள்
பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்கள் இன்றுடன் நிறைவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் செல்லுதல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், விளம்பர பலகைகளைக் …
-
இந்தியாஉலகம்செய்திகள்
தமிழகத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழகத்தில் 7ஆவது கட்ட ஊரடங்கின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் …
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள …