பொதுஜனபெரமுனவில் போட்டியிடும் எனக்கு நீங்கள் வாக்களிக்க விரும்பாத பட்சத்தில் உங்களுக்கு இருக்கும் அடுத்த ஒரேயொரு தெரிவு இரா.சம்பந்தனே என சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் …
August 2, 2020
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜம்மு காஷ்மீரில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இந்தியாவில் அதிகரித்துள்ளமையினால் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் …
-
உலகம்கனடாசெய்திகள்
24 மணித்தியாலயத்தில் 513 பேருக்கு கொரோனா பாதிப்பு.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதற்போது கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி நாளுக்குநாள் அதிகளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. அந்தவகையில் கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் 513பேர் …
-
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்து கொல்லப்பட்டு, அரை நிர்வாணமாக சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. பெங்களூரில் காய்கறி …
-
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி, ‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின்போது ஒட்டுமொத்த தமிழர்களிடையே பெற்ற பெரும் புகழை இழந்தார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு …
-
கிசு கிசுசினிமாநடிகர்கள்நடிகைகள்
சுஷாந்த் சிங் மரணத்துக்கு நான் காரணம் | கதறும்பாலிவுட் நடிகை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தற்கொலை குறித்து பொலிசார் …
-
செம்பருத்தி இலைகளை உரலில் போட்டு அரைத்து எடுத்துத் தலிக்குத் தேய்த்துக் கொள்ளவும். சற்று ஊறவிட்டுக் குளிக்கவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், தலைமுடி பட்டுப்போல் மிருதுவாகிக் கருகருவென்றிருக்கும். ஐந்தாறு துளசி …
-
கோரைக்கிழங்கு சிறு நீர் பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கான செரிமான சக்தியை அதிகரிக்கும். பதிவுரிமை செய்யப்பட்ட …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
எதிர்காலத்துக்கு வாக்களித்தல் | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes read”தங்களிடம் அதிகாரமே இல்லை என்று நினைப்பதின் மூலமாகத்தான் பெரும்பாலான மக்கள் தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.”– அலைஸ் வாக்கர் –ஆபிரிக்க+அமெரிக்க எழுத்தாளர் கூட்டமைப்பு அதன் தேர்தல் அறிக்கையில் பரிகார நீதியைக் கோரவில்லை. …
-
இந்தியாஉலகம்செய்திகள்
கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற அவலம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆம்புலன்ஸ் வராததால் கொரோனாவால் இறந்த மூதாட்டியின் உடலை, தள்ளுவண்டியில் எடுத்து சென்று தகனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கொரோனாவுக்கு பலியான மூதாட்டியின் உடலை தள்ளு வண்டியில் மயானத்துக்கு கொண்டு செல்லும் காட்சி.கூடலூர்: …