பெண்களில் பாத அழகை கெடுப்பதில் குதிகால் வெடிப்பு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் சிறந்த வழி ஒன்று உள்ளது. குதிகால் வெடிப்பு பிரச்சனை …
August 30, 2020
-
-
இலக்கியம்கவிதைகள்
கவிதை | கடத்தப்பட்டவர்களின் கண்கள் | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதவிட்டுக் கலர் துணிகளால்கண்கள் இறுகக் கட்டப்பட்டவர்கள்இரத்தப் பொருக்குப் படிந்துவெடில் மாறாத வழிகளில்பறவைகளின் ஒலியை கேட்டுத் திரிந்தனர் பூக்களைப் போன்ற கண்கள்நசுங்கி இறந்து போயின என்னுடைய குழந்தைகளின் கண்களைமூடிக் கட்டியவர்கள்இறுதியில் கண்களை …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
காணாமல் ஆக்கபட்டவர்களுக்குக் கிடைக்காத நீதி | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readஇன்று அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். இந்நாளை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளிலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று அனைத்துலக காணாமல் …
-
சிறப்பு கட்டுரை
இன அழிப்பின் உபாயமே காணாமல் போகச் செய்யப்படுதல் | கவிஞர் தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readபோர் முடிந்து விட்டது தானே, அத்துடன் எல்லாம் சரியாகிவிட்டது என்ற தொனியில் இலங்கை அரசும் அதற்குச் சார்பான சில நாடுகளும் பேசுகின்றன. போரில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்குதலே பாதிக்கப்பட்ட …
-
இலங்கைசெய்திகள்
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்போது இடம்பெற்று வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகி …
-
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் …
-
சர்வதேச காணாமற்போனோர் தினம் இன்றாகும். உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்த …